ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து கைதானவர்களின் உறவினர்களின் செல்போன்கள் ஆய்வு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து கைதானவர்களின் உறவினர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. உடை மாற்றும் அறையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை செல்போனில் யாருக்கும் அனுப்பினார்களா என சோதனை; கைதான இருவரின் கைபேசி, மெமரி கார்டு, கேமராக்களை ஆய்வு செய்ததில் காட்சிகள் பகிரப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து கைதானவர்களின் உறவினர்களின் செல்போன்கள் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: