சொல்லிட்டாங்க…

* மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

* திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: