தமிழகம் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Dec 23, 2024 வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சேலம் நாமக்கல் தூத்துக்குடி ராமநாதபுரம் சென்னை: தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. The post பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
சிவகங்கையில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
டிசம்பர் .29, 30, 31-ம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
கட்டுமானம் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு, ரூ.5 ஆயிரம்:தமிழக அரசுக்கு கட்டிட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல: சென்னை ஐகோர்ட்
சுதந்திரமான, நியாயமான தேர்தல் மீது தாக்குதல்: தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் கோயிலில் மாற்று திறனாளியை சாதி பெயரை சொல்லி காலால் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற தலைவரின் மகன்