நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி மனு!!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை ஜெ ஜெ நகர் போலீஸ் டிச.4 ல் கைது செய்தது.

The post நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி மனு!! appeared first on Dinakaran.

Related Stories: