தமிழகம் ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! Dec 20, 2024 முதல் அமைச்சர் எரோட்டோ கே. ஸ்டாலின் ஈரோடு சூரிய சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு: ஈரோட்டில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஈரோடு அடுத்த சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். The post ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.
தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதை கண்டறிந்தால் புகார் தெரிவிக்கலாம்
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கடையநல்லூர் கலைமான் நகரில் சாலை, வாறுகால் உள்பட எவ்வித அடிப்படை வசதியுமின்றி தவிக்கும் பளியர் இன மக்கள்
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!