சொல்லிட்டாங்க…

* விவசாயிகள் நலன்பற்றி பெரிதாக பேசும் காங்கிரஸ், விவசாயிகளுக்காக எதையும் செய்யாமல், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னையை ஏற்படுத்தி வந்தது. பிரதமர் மோடி

* ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமில்லாதது. நாட்டில் தேர்தலே நடக்கக்கூடாது என்பதுதான் பாஜவின் நோக்கம். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: