உலகம் அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி Dec 17, 2024 ஐக்கிய மாநிலங்கள் அமெரிக்கா மேடிசன் அமெரிக்க மாகாணம் விஸ்கான்சின் அமெரிக்கா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி appeared first on Dinakaran.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி; 200 பேர் காயம்: 40 பேர் கவலைக்கிடம்; சவுதி டாக்டர் கைது
உக்ரைன் எல்லையில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள ரஷ்ய நகரம் மீது தாக்குதல்: டிரோன் மூலம் அதிரடி; விமான நிலையம் மூடல்; தீப்பற்றி எரிந்த கட்டிடங்கள்; மக்கள் வெளிவர 2 நாள் தடை
ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்:அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் போல் நடத்தப்பட்டதால் அதிர்ச்சி
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு: அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: பங்குச்சந்தையில் 3 நாளில் ரூ.10.3 லட்சம் கோடி இழப்பு
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் தாக்குதல்; வங்கதேசம் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தல்
அர்ஜென்டினாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த குட்டி விமானம்: தீ விபத்தில் விமானி, துணை விமானி உடல் கருகி உயிரிழப்பு