ரஷ்யா: ரஷ்யாவின் காஸன் நகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரம் தாக்குதல் போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. காஸன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் காட்சிகள் வெளியானது.