* பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின்
* டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அடுத்த ஓரிரு நாளில் நல்ல செய்தி கண்டிப்பாக வரும். சுரங்க திட்டத்தால் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய்கூட வருவாய் இல்லை. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.