சொல்லிட்டாங்க…

* ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டமுன்வடிவு, நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்துவிடும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

* காங்கிரசுக்கு ஜனநாயகம், நாடாளுமன்ற அமைப்புக்களில் நம்பிக்கை இல்லை. அவர்கள் அராஜகத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: