ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார். முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கொறடா பிறப்பித்துள்ளார்.
The post திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு..!! appeared first on Dinakaran.