தமிழகம் விழுப்புரத்தில் மிதமான மழை..!! Dec 11, 2024 விழுப்புரம் கொளியனூர் பனையபுரம் முண்டியம்பாக்கம் விக்கிரவாண்டி விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோலியனூர், பனையபுரம், முண்டியாம்பாக்கம், விக்கிரவாண்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்கிறது. The post விழுப்புரத்தில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளது: காவல்துறை புதிய தகவல்
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மலைமீது தீபம் ஏற்ற கொப்பரை, திரி, நெய் ஆகியவற்றை எடுத்து செல்ல தேவைப்படும் மனித சக்தி மட்டுமே அனுமதிக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு
துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு மோட்டார் வாகனம் பராமரிப்புத் துறை இயக்குநரகம், 20 அரசு தானியங்கி பணிமனைகள் செயல்பாடுகளை கணினி மயமாக்குதல் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்