தமிழகம் மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Dec 11, 2024 மயிலாடுதுறை மயிலாடுதுறை ஆட்சியாளர் மகாபாரதி மயிலாடுதர மயிலாடுதுறை மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (டிச 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அறிவித்தார். The post மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.
ஜெயலலிதாவின் இருக்கையில் இருப்பதால் வேறு உலகத்தில் எடப்பாடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்: டிடிவி.தினகரன் கடும் தாக்கு
டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி சட்டம், ஒழுங்கு பிரச்னை பற்றி பேசலாமா? முத்தரசன் குட்டு
2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க ‘டர்டில் வாக்’ என்ற புதிய செயலி விரைவில் அறிமுகம்: வனத்துறை சார்பில் புதிய முன்னெடுப்பு, தற்போது வரை 1,100 ஆமை முட்டைகள் பாதுகாப்பு
முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் புதிய திட்டங்கள் அமல்: 1,303 ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்
மோடி அரசியலமைப்பை மதிப்பவராக இருந்தால் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷாவை தூக்கி வீச வேண்டும்: காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லக்குமார் பேட்டி
துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து 2 கோடி முட்டைகளையும் இறக்க ஓமன் அரசு அனுமதி: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை எனக்கூறி தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: ஏற்றிய கொடியை ஒரேநாளில் இறக்கினர்
க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை பிரிவில் உலகளவில் விஐடி பல்கலை. 396வது இடத்தை பிடித்தது: கடந்த ஆண்டை விட 53 இடங்கள் முன்னேறி சாதனை
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி திமுக கூட்டணிதான் 2026 தேர்தலில் வெல்லும்: சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு