சென்னை :டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலத்திற்காக மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.