இயந்திர கோளாறு – விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து தரையிறக்கப்பட்டது; விமானியின் துரித நடவடிக்கை காரணமாக, 147 பயணிகள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

The post இயந்திர கோளாறு – விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: