அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சில மணி நேரம் கழித்து, கிணற்றில் மிதந்த 3 பேரின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள், வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, அன்பழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.