கடலூர்: கடலூரில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பகண்டை, மேல் பட்டாம்பாக்கம் அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.