அதில் பெண்கள் சிறந்த முறையில் பணிபுரிந்து தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் காவலர்கள் பயிற்சி காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் பெண் பயிற்சி காவலர்கள் மேற்கொள்ளும் பயிற்சி ஒரு சிறந்த அனுபவமாகவும் மற்றும் தன்னம்பிக்கை தருவதாகவும் இருப்பதாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வர் ஆ.கணேஷ் குமார் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் இருந்தனர்.
The post காவல் பயிற்சி பள்ளியில் 283 பெண் பயிற்சி காவலர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.