தமிழகம் அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்த்தூவி மரியாதை Dec 06, 2024 முதல் அமைச்சர் சென்னை மு.கே ஸ்டாலின் அம்பேத்கர் அம்பேத்கர் நினைவு நாள் சென்னை: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மேயர் ஆகியோர் கலந்துகொண்டார். The post அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்த்தூவி மரியாதை appeared first on Dinakaran.
முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மெட்ரோ பணி காரணமாக மாம்பலத்தில் திடீரென உள்வாங்கிய வீட்டின் தரைப்பகுதி: வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
தேவை, நிர்வாக நலன் அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்
திருநெல்வேலியில் வாலிபர் படுகொலை விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்