டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். உ.பி.யில் ராகுல் தடுத்து நிறுத்தம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.