திருச்சி: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே சாலையில் பள்ளம் தோண்டும் போது மண் சரிந்து புதைந்த தொழிலாளரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிந்து பள்ளத்தில் புதைந்த தொழிலாளரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post திருச்சியில் மண் சரிவில் புதைந்த தொழிலாளரை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.