2024-25ம் நிதி ஆண்டில் பதிவுத்துறையில் டிச.11ம் தேதி வரை ரூ.14,525 கோடி வருவாய் ஈட்டி சாதனை

சென்னை: 2024-25ம் நிதி ஆண்டில் பதிவுத்துறையில் டிச.11ம் தேதி வரை ரூ.14,525 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் டிச.11ம் தேதி வருவாய் 12,634 கோடி வருவாயை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ.1891 கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

The post 2024-25ம் நிதி ஆண்டில் பதிவுத்துறையில் டிச.11ம் தேதி வரை ரூ.14,525 கோடி வருவாய் ஈட்டி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: