தமிழகம் எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! Dec 03, 2024 எடப்பாடி சரபங்கா நதி சேலம் சரபங்கா தின மலர் சேலம்: தொடர் மழை காரணமாக எடப்பாடியில் உள்ள சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். The post எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.
மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம்!!
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது