ராகிங் செய்த 3ம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி நடவடிக்கை!

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை Home Work எழுதச் சொல்லி ராகிங் செய்த விவகாரத்தில், 3ம் ஆண்டு மாணவர்கள் மூவரை விடுதியில் இருந்து 6 மாதங்கள் நீக்கியும், தலா ₹25,000 அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், காவல்துறை உதவி ஆணையர் அடங்கிய குழுவினர் நடத்திய விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ராகிங் செய்த 3ம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி நடவடிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: