தமிழகம் நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை Dec 03, 2024 நீல்கிரி Ranipettai நீலகிரி Ranipetta நீலகிரி, ராணிபெட்டி மாவட்டங்கள் தின மலர் நீலகிரி: மழையின் காரணமாக நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று(03.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இரவு முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. The post நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.
திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்: 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்
கடலூரில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக 24,000 வீடுகளுக்கு மின்இணைப்பு நிறுத்தம்: நீர் வடியவடிய இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
இயற்கை சீற்றத்தால் தண்ணீரில் தத்தளிப்பு: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம்; 255 கிராமங்கள் பாதிப்பு, 400 முகாம்களில் மக்கள் தங்க வைப்பு
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார் மோடி: ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க கோரிக்கை
உலக மாற்று திறனாளிகள் தினம் முதல்வருடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்
வெள்ளம் காரணமாக ரயில்கள் நிறுத்தம் நிவாரணம் கோருவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது: ரயில்வே துறையிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல்
கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினம் நாளை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அறிவிப்பு
5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகு தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி