கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர்-3) விடுமுறை அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(03.12.2024) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: