இந்நிலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகினர். இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
The post இலங்கையில் கனமழை.. பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு: 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! appeared first on Dinakaran.