தமிழகம் கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு Nov 29, 2024 சென்னை சென்னை ஆட்சி சென்னை: கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னை ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். The post கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.
இறுதி சடங்கு செலவுக்கு பணம் வைத்துவிட்டு முன்னாள் அரசு அதிகாரி ரயிலில் பாய்ந்து தற்கொலை: உருக்கமான கடிதம்
ஈரோட்டில் குறுகிய இடத்தில் 75,000 பேருக்கு அனுமதி கேட்டு மனு விஜய் கூட்டத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீஸ் அறிவுரை: விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவோம் என செங்கோட்டையன் பேட்டி
ரகசிய டைரி, ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் சிக்கின புதுச்சேரி போலி மருந்து முறைகேட்டை விசாரிக்க 10 ேபர் கொண்ட சிறப்பு குழு: கவர்னர் அதிரடி
நெல்லை தீயணைப்புத்துறை ஆபீசில் லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம் அதிகாரியை சிக்க வைக்க பணம் வைத்த வாலிபர் மும்பையில் கைது: கூலியாக ரூ.40 ஆயிரம் பெற்றது அம்பலம்
ஆன்மிகம் என்ற பெயரில் கேடு கெட்ட மலிவான அரசியல் சமூகத்தை துண்டாட நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பாங்க: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி சென்னையில் 17ல் ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்க அன்புமணி அழைப்பு
சென்னை திருமங்கலத்தில் பரபரப்பு ஜிஎஸ்டி ஆணையரகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்