இந்தியா 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி Nov 28, 2024 விசாகப்பட்டினம் இந்தியா விசாகபட்டினம் கடல் விசாகப்பட்டினம் : ஐஎன்எஸ் அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. விசாகப்பட்டினம் கடலில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. The post 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.
ஒடிசா மாநிலம் சத்தீஸ்கர் – விசாகப்பட்டினம் நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து..!!
டெல்லியில் மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்; பல்வேறு பகுதியில் இன்று காலை நிலவிய மூடுபனி.! பொதுமக்கள் அவதி
கேரளாவின் பாரம்பரிய கசிவு சேலை அணிந்து வந்த பிரியங்கா காந்தி.. வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்பு..!!
யமுனை ஆற்றில் நச்சு நுரை பெருக்கெடுப்பு அதிகரிப்பு: ஆற்றில் நச்சு நுரை அதிகரிப்பால் டெல்லி மக்கள் அச்சம்