10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

டெல்லி : 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டைநோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. நாகைக்கு 630 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், திரிகோணமலைக்கு 340 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

The post 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் appeared first on Dinakaran.

Related Stories: