டெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது. இதில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ரூ. 458 கோடி ஆகும். மக்களவையில் அரசு தகவல் கடந்த நிதியாண்டில் ரூ.1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.