நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சிறப்பு குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு போலீஸ் ஆட்சேபனை தெரிவிக்காததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கியது. காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

The post நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: