டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்

சென்னை: ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியதுஒசூரில் ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.3,699 கோடி முதலீட்டில் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது 1.49 லட்சம் ச.மீ., பரப்பளவில் செயல்பட்டு வரும் ஆலை 5 லட்சம் ச.மீ. பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது

The post டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: