தேர்தல் மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம் Nov 20, 2024 மகாராஷ்டிரா ஜார்கண்ட் தேர்தல் ஜார்க்கண்ட் மராத்தா சட்டமன்றம் மகாராஷ்டிரா ஜார்கண்ட் தேர்தல் தின மலர் ஜார்க்கண்ட்: மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 45.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 61.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். The post மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம் appeared first on Dinakaran.
இது வேட்பாளர் அறிமுக கூட்டம் அல்ல; காப்பாளர்களை மக்களுக்கான அறிமுகப்படுத்தும் கூட்டம்: தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்
சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது!