தமிழகம் காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை Nov 20, 2024 வனத்துறை?: பொது காளிகேசம் கன்னியாகுமாரி மேற்குத்தொடர்ச்சி தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. The post காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை appeared first on Dinakaran.
ஆர்.கே.பேட்டை விபத்து நடந்த இடத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்து தீர்ப்பு: குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு, சம்போ செந்திலின் கூட்டாளிகள் எனக்கூறப்படும் யுவராஜ், ஈஸ்வரன் ஆகியோர் மனு..!!
ஒன்றிய அரசிடம் வருவாயை மறைத்ததாக சென்னையில் பாலிஹோஸ் இந்தியா நிறுவனங்களில் 2வது நாளாக நீடிக்கும் சோதனை: வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்களை பறிமுதல் செய்து வருமான வரித்துறை விசாரணை
கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் SEA VIGIL கண்காணிப்பு: இன்றும், நாளையும் நடைபெறும் கடல் பாதுகாப்பு ஒத்திகை