இந்த வகையில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் இணைந்து அப்ரேக்ஷன் SEA VIGIL எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் மேற்கொண்டுள்ளனர். ஒத்திகையில் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. படகில் சென்று கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர், மேலும் கடல் வழியாக யாரேனும் ஊடுருவ முயற்சிக்கிறார்களா என கண்காணித்தும் வருகின்றனர்.
The post கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் SEA VIGIL கண்காணிப்பு: இன்றும், நாளையும் நடைபெறும் கடல் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.