குற்றம் சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி: சைபர் கிரைம் விசாரணை Nov 19, 2024 சென்னை திலீப் மேத்தா அமைப்பு தின மலர் சென்னை: சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த திலீப் மேத்தா என்பவரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.1.60 லட்சம் ஆன்லைன் மோசடி செய்துள்ளனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி நடந்த ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி: சைபர் கிரைம் விசாரணை appeared first on Dinakaran.
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்: சாலையில் நடந்து வந்த 2 பெண்கள் படுகாயம்
3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு தலைமை ஆசிரியர் அதிரடி கைது: பள்ளிப்பட்டில் பரபரப்பு
மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உள்பட இருவர் படுகாயம் வியாசர்பாடி முழுவதும் அதிரடி சோதனை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது
ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து ஆப்பிள் வாட்ச் திருடிய ஐடி ஊழியர் கைது: சாதுர்யமாக மடக்கி பிடித்த டெலிவரி ஊழியர்
செல்போனில் தொடர்புகொண்டு மசாஜ் செய்ய அழைத்து பாஜ பெண் பிரமுகருக்கு தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி, நீலாங்கரை போலீசார் விசாரணை