இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 241 புள்ளிகள் சரிந்து 77,319 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் குறைந்து 23,453 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

The post இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து சரிவு appeared first on Dinakaran.

Related Stories: