அனைத்து சிறுசேமிப்பு திட்டங்கள் சென்னையில் மாநகராட்சி கமிஷனரால் அமல்படுத்தப்படும்: அரசாணை வெளியீடு

சென்னை: மாவட்டங்களில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களும் கலெக்டர்களாலும், சென்னையில் மாநகராட்சி கமிஷனராலும் அமல்படுத்தப்படும் என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர், சிறு சேமிப்புகளின் அலுவல் சாரா ஆணையராக செயல்படுவார்.

அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 145 பணியிடங்கள் மட்டும், சிறு சேமிப்பு தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக தக்க வைக்கப்பட்டு, மற்ற பணியிடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மாவட்டங்களில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களும் கலெக்டர்களாலும், சென்னையில் மாநகராட்சி கமிஷனராலும் அமல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து சிறுசேமிப்பு திட்டங்கள் சென்னையில் மாநகராட்சி கமிஷனரால் அமல்படுத்தப்படும்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: