சென்னை :கங்குவா படம் தொடர்பான வழக்கில் ரூ.1 கோடி பதிவாளர் பெயரில் செலுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் தொடர்பான வழக்கில் முழு பணமும் செலுத்தப்பட்டது. ஃபியூல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ. 1.60 கோடியை வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.