மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட அர்ஜுன் சம்பத் மகன்

சென்னை: பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதற்காக இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்டுள்ளார். கோவையில் அக்டோபர்.27-ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முன்ஜாமின் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.

The post மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட அர்ஜுன் சம்பத் மகன் appeared first on Dinakaran.

Related Stories: