தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!! Nov 13, 2024 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பைவிட 2% குறைவாகப் பெய்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 1% குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!! appeared first on Dinakaran.
தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மாஞ்சோலையில் இருந்து நெல்லை வந்த அரசு பேருந்தில் குப்பைகளை சுத்தம் செய்த பெண் பயணி: சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது
கிருஷ்ணகிரியில் இருந்து தொலைதூர நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு: ரூ.25க்கு விற்ற ஒரு கிலோ முருங்கை ரூ.60வரை விற்பனை
தொப்பூர் கணவாயில் மேம்பால பணிக்கு வனத்துறை தடையில்லா சான்று தாமதம்: விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
‘மேலே’ அனுப்புது மேலக்கோட்டை விலக்கு; விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பலி வாங்கும் ‘ஆக்சிடண்ட் ஸ்பாட்’ மேம்பாலம் அமைக்கப்படுமா?.. 20 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்: 100 மூட்டை அரிசி சாதம் சாற்றி சிறப்பு வழிபாடு
சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா பெரிய மினராவில் ஏற்றப்படும் சிங்கப்பூர் கொடி: 400 ஆண்டாக பெருமை சேர்ப்பு
நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!