இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேரும் இரண்டாவது முறையாக கைதாகியுள்ளதால் சிறை தண்டனை எனவும் 4 பேரை விடுதலை செய்தும் ஊர்க்காவற்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: