×

சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது: பிசிசிஐ!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுப்பு. இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ விருப்பம். 2008 ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது: பிசிசிஐ! appeared first on Dinakaran.

Tags : Champions ,Pakistan ,BCCI ,Champions Trophy ,Dubai ,Asian… ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு