டெல்லி: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக செஸ் சாம்பியன் குகேசுக்கு விளையாட்டு வீரர்களுக்கான மிக உயரிய கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஹாக்கி அணி வீரர் ஹர்மன்பிரித் சிங்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு appeared first on Dinakaran.