கர்நாடகா மாநிலம் ராம்நகரில் நலத்திட்ட தொடக்கவிழா மேடையில் எம்.பி. மற்றும் மாநில அமைச்சர் வார்த்தை மோதல்

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் ராம்நகரில் நலத்திட்ட தொடக்கவிழா மேடையில் மக்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சருடனான வார்த்தை மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மற்றும் மாநில அமைச்சர் அஸ்வத் நாராயண் முதல்வர் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது….

The post கர்நாடகா மாநிலம் ராம்நகரில் நலத்திட்ட தொடக்கவிழா மேடையில் எம்.பி. மற்றும் மாநில அமைச்சர் வார்த்தை மோதல் appeared first on Dinakaran.

Related Stories: