சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840க்கு விற்பனை


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840க்கும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: