தமிழகம் திருச்சியில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் Nov 05, 2024 த்ரிஷி திருச்சி தின மலர் திருச்சி: திருச்சியில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர் The post திருச்சியில் 5 தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்
பாம்பன் புதிய ரயில் பாலம் 100 சதவீதம் தயார்: பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்
‘தகைசால் தமிழர்’ அவர்களின் வாழ்வையும், அவரது தியாகத்தையும் என்றும் போற்றுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி அரசு அதிகாரிகள் 14 ஆயிரம் பேர் ஜனவரி 31க்குள் சொத்துவிவரம் காட்ட வேண்டும்: தலைமை செயலாளர் அதிரடி