ஆனால் இந்த இடப்பங்கீடு நீதிமன்றங்களின் துணையுடன் வீழ்த்தப்பட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள் தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100 சதவீத இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாமக கடுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மீண்டும் 100% இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.