விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது நியூசிலாந்து அணி Nov 03, 2024 நியூசிலாந்து இந்தியா மும்பை மும்பை டெஸ்ட் தின மலர் மும்பை: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மும்பை டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 121 ரன்களில் ஆட்டமிழந்தது. The post இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது நியூசிலாந்து அணி appeared first on Dinakaran.
பும்ரா பந்துவீச்சை நொறுக்கிய சாம்; 21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் ஆடிய ஆட்டம்போல் இருந்தது: ஆஸி. மாஜி வீரர் ஜஸ்டின் லாங்கர் கருத்து
மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்: அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அரைசதம்
பிப்.23ல் துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்: சாம்பியன்ஸ் கோப்பை பட்டியல் வெளியீடு